என் உணர்வே நீ தான்
என் உணர்வுக்கு நீ தான்
உதாரணம்
உன்னால் தான் என்
உணர்வுகளை உணர்ந்தேன்..
என் உணர்வின் உச்சியை
காண்பித்தவள் நீ தானடி..
உணர்வுக்கு இத்தனை
உயரமா???
உணாத்தி காண்பித்தவள்
நீதானடியம்மா...
உணர்வுகளின் ரகசியம்
உன்னால்தான் அறிந்தது..
உண்மையை சொன்னால்
உணர்வுக்கு ஊட்டம் கொடுக்க ...
உன்னால் தான் முடியும்
உறுதியாய் சொல்கிறேன்...
உணர்வுகளை வாழவைக்கும்
உத்தமியே நீதானடி...