கத்தி வீசும் விழிகள்
கத்தி வீசும் விழிகளால் - என்னை
காயப்படுத்திச் சென்றவளே!
புத்தி கெட்டு விட்டேனடி - நீ
புன்னகைத்த மறுகணமே.......
கத்தி வீசும் விழிகளால் - என்னை
காயப்படுத்திச் சென்றவளே!
புத்தி கெட்டு விட்டேனடி - நீ
புன்னகைத்த மறுகணமே.......