கன்னி பூவதுவே

பூநக்கி...
பூச்சூழ்ந்து பூவுக்குள்
புலம்பியது -ஒரு
தும்பி இதழுக்கு
கற்பிழேந்தேன் ....
என்றது ......
கன்னி பூவதுவே ?

எழுதியவர் : இரா .மாயா (28-Oct-16, 5:45 pm)
பார்வை : 67

மேலே