மனம் அச்சப்படுகிறது

வண்டு தொடாத .........
வண்ண மலரே
கண்டவுடன் காதல்
கொண்டேன்
கொண்ட காதலை
உன்னிடத்தில் .......
சொல்லும்போது
இதயத்தின் அறைகள்
எங்கங்கோ ...இடம்
மாறுகிறது ?
பகலில் நடக்கும்
பௌர்ணமியே ....
குரல்வலை வரும்
வார்த்தை ........
ஏனடி ?பழைய நிலைக்கு
திரும்புகிறது
இருந்தும் ....
சொல்ல நினைக்கிறேன்
என் காதலை !...... நீ ...
..கொச்சை படுத்திடுவாயென
மனம் அச்சப்படுகிறது

எழுதியவர் : இரா.maya (28-Oct-16, 6:00 pm)
பார்வை : 64

மேலே