நம்பிக்கை
தீப ஒளித் திருநாளாம் இன்று
ஊரெங்கும் கொண்டாட்டம்
குதுகலம்
தீருமா? எங்கள் வலி என்றே
திரிகின்றோம்
அங்கிகாரம் இன்றி!
நிர்வான நிரந்திரம் வகுக்கப்பட்ட
விதியாய்
ஏக்கத்தோடு நோக்கவைக்கப்பட்ட
சதியாய்
புஸ்வானம் ஆகிடுமோ
வாழ்க்கை என்ற
பயமின்றி ,ஏதிர்பார்போடு
தேடுகின்றோம்
வலி இல்லா ஒளியை
எங்கள் வாழ்க்கைக்கு..,
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.
#sof_sekar