தொலையாத காதல்

தொலையாத உன்னை
எதற்காக
தேட வேண்டும்
என்றேன்.
தேடாதே!
திரையை விலக்கு
கிடைப்பேன் என்றாய்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (29-Oct-16, 7:51 pm)
பார்வை : 237

மேலே