சிவப்பு ரோஜா:

உன் அகத்தை என் இதழ் வண்ணமாகக் சுட்டிக் காட்டினேன் அன்று;
அது அவளுக்குத் தெரியவில்லை...

உன்னை நினைத்து மனமுடைந்து புலம்பித்தவிக்கிறால் இன்று;
இது உனக்கு புரியவில்லை...

எனக்கு புரிந்தது நீ காதலிப்பது உன்னைத்தான் என்று...

எழுதியவர் : கார்த்திக்... (2-Jul-11, 11:30 pm)
பார்வை : 464

மேலே