முற்றுப்புள்ளி
உயிர்பெற்ற என் காதல்
கண்மூடி போனது - களம்
கண்ட என் நினைவு
கரையற்று போனது - என்னதான்
செய்யவோ என் பாவச்செயல்
மண்ணோடு புதைந்தது - முடிக்கிறேன்
என் மனதை புதைகிறேன்
முள்நிறைந்த செடியினுள்.
உயிர்பெற்ற என் காதல்
கண்மூடி போனது - களம்
கண்ட என் நினைவு
கரையற்று போனது - என்னதான்
செய்யவோ என் பாவச்செயல்
மண்ணோடு புதைந்தது - முடிக்கிறேன்
என் மனதை புதைகிறேன்
முள்நிறைந்த செடியினுள்.