தேனிலும் இனியது காதலே 21

தேனிலும் இனியது காதலே 21

அவள் மெல்ல கண் ...
அசைத்தாள் நான் .....
அகராதியெல்லாம் ....
தேடுகிறேன் .......!!!

காதலில்
தான் கண்ணால் .....
ஒருவரை காயப்படுத்த .....
முடிகிறது .....!!!

காதலுக்கு உடல் ....
அழகு தேவையில்லை ....
கண் அழகு போதும் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Nov-16, 3:41 pm)
பார்வை : 116

மேலே