என்னய்ய பண்ணிணே

முருகேசு : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்...

போலீஸ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே?

முருகேசு : எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்....

எழுதியவர் : செல்வமணி (6-Nov-16, 8:14 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 225

சிறந்த நகைச்சுவைகள்

மேலே