நகைச்சுவை - மனைவி-கணவன் ஒரு உரையாடல்
மனைவி : என்னங்க என் தான் இப்படி
ஆனாலும் ஒடிஞ்சு உழறமாதிரிஒசரமா
ஒட்டடை கொம்பு மாதிரி இருக்கீங்க
ஏதாவது ஜிம் கு போய் ஒடம்ப
கொஞ்சம் பூசினமாதிரி வெச்சுக்க கூடாதா ?
கணவன் : அடியே தங்கம், இப்படி இருக்கவே தான்
நீ சொல்லற வீட்டு வேல, வெளி வேல எல்லாம்
பம்பரமா சுத்தி செய்யமுடியுது.
இன்னவொன்னு பாரு அப்படி ஒசரமா
ஓட்டரக்கொம்பு மாதிரி இருக்கவே தான்
சீலிங் பேன் தூசியெல்லாம் அனாயசியமா
துடைக்க முடியுது!