இடரும் வாழ்க்கை

ஒரே ஒரு நகைச்சுவையை
திரும்பி திரும்பி சொல்ல
சிரிப்பை குறைத்து கொள்ளும்
மனிதன்
என்றோ நடந்த துன்பத்தை
நினைத்து நினைத்து
தினமும்
கவலை கொள்வதேனோ.........?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (7-Nov-16, 1:48 pm)
Tanglish : idarum vaazhkkai
பார்வை : 379

புதிய படைப்புகள்

மேலே