கர்ணனாக
ரொக்கத்துக்கு வாங்கிய
மாப்பிள்ளை,
வெட்கமின்றிக் கேட்கிறான்
வேண்டும் மீண்டும்
மீண்டும் என்று..
கொடுத்துச் சிவக்கும்
கைகளுடன், கண்களுமாய்
கர்ணனாகப்
பெண்ணைப் பெற்றோர்...!
ரொக்கத்துக்கு வாங்கிய
மாப்பிள்ளை,
வெட்கமின்றிக் கேட்கிறான்
வேண்டும் மீண்டும்
மீண்டும் என்று..
கொடுத்துச் சிவக்கும்
கைகளுடன், கண்களுமாய்
கர்ணனாகப்
பெண்ணைப் பெற்றோர்...!