ஹைக்கூ பூக்கள் 17
எடை குறைக்கும்
முயற்சியில் உயிர் விட்டது
உடைந்த பலூன்....
அவள் மூச்சு காற்றை
சுமந்து உயிர்
வாழ்கிறான் பலூன்....
நீ பேசவில்லை
புன்னகைக்கிறது என் இதழ்கள்
உன் குறுஞ்செய்தி ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
