படம் உதவி புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அன்பிற்கு
அவசியமில்லை
மொழி !

கால்களை இழந்தபோதும்
அன்பை இழக்கவில்லை
அறிவுள்ள நாய் !

அங்கத்தில் குறை இருந்தாலும்
குணத்தில் தங்கம்
நன்றியுள்ள நாய் !

குறையுள்ள குழந்தையை
வெறுக்கும் சிலர் உண்டு
அன்பு செலுத்தும் நங்கை வாழ்க !

மாற்றுத்திறனாளி
விலங்குகள் போட்டியில்
வென்றது நீயோ ?

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Nov-16, 3:25 pm)
பார்வை : 115

மேலே