மனிதர்களின் எண்ணம்
கடவுளும் வாழ்கிறான்.....
பேயும் வாழ்கிறது.....
இவ்வுலகில் அல்ல.....
சில மனிதர்களின்
எண்ணத்தில்......
எண்ணம் ஒன்றே அவன்
வாழ்க்கையை தீர்மானிக்கும்
வண்ணம்...
கடவுளும் வாழ்கிறான்.....
பேயும் வாழ்கிறது.....
இவ்வுலகில் அல்ல.....
சில மனிதர்களின்
எண்ணத்தில்......
எண்ணம் ஒன்றே அவன்
வாழ்க்கையை தீர்மானிக்கும்
வண்ணம்...