காதல் கவிஞன்

உங்கள் நண்பன் பிரகாஷின்
81ம் படைப்பு.....

காதலையும் கசக்கி
எரிந்தேன்....

அவளுக்கு காதல் பிடிக்காது
என்பதால்.....

மனசையும் மறைச்சி
செத்தேன்.....

அவளிடம் என் காதலை
சொல்லாமலே
போனதால்...

எனக்கு
காதலை சொல்ல
தெரியவில்லை......

அவளுக்கு
என் வலிகள் புரியவில்லை....

எழுதியவர் : பிரகாஷ்.வ (9-Nov-16, 7:25 pm)
Tanglish : kaadhal kavingan
பார்வை : 247

சிறந்த கவிதைகள்

மேலே