பிங்க் இதழ்கள் மலர
ஏரி ஓரத்தில் ஒரு ரோஜா
பிங்க் இதழ்கள் மலர சிரித்திருந்தது
அலை வட்டங்களின் சலலனங்களை ரசித்திருந்தது
தென்றலின் தழுவலில் மகிழ்ந்திருந்தது
சுற்றியிருந்த முட்களின் பிரஞை இன்றி .....!
--- கவின் சாரலன்
ஏரி ஓரத்தில் ஒரு ரோஜா
பிங்க் இதழ்கள் மலர சிரித்திருந்தது
அலை வட்டங்களின் சலலனங்களை ரசித்திருந்தது
தென்றலின் தழுவலில் மகிழ்ந்திருந்தது
சுற்றியிருந்த முட்களின் பிரஞை இன்றி .....!
--- கவின் சாரலன்