சிட்டுக்குருவி
கண்ணே...
எங்களின்
உயிர் கொடுத்தும்
உன் உயிரை காப்போம்
கலங்காதே...
அழிந்துக்கொண்டிருக்கும்
நம் இனத்தை காக்கவும்
ஒரு அவதார புருஷன் இந்த
பூமியில் தோன்றுவான் வருந்தாதே...
கண்ணே...
எங்களின்
உயிர் கொடுத்தும்
உன் உயிரை காப்போம்
கலங்காதே...
அழிந்துக்கொண்டிருக்கும்
நம் இனத்தை காக்கவும்
ஒரு அவதார புருஷன் இந்த
பூமியில் தோன்றுவான் வருந்தாதே...