விமோசனம்
இனித்தான் இந்தியாவுக்கு
நல்ல காலம்
கள்ளம் கருப்பு எல்லாம் அழிந்து
புதுப் பிறப்பு மலரப் போகிறது
ஆசை களவு பொறாமை பதுக்கல்
இன்றி மக்கள் வாழ இதுவும் நல்ல வழியே
உண்மையில் வரவேற்கத் தக்க செயல்
பணம் பணம் என அலைவதையும்
சேர்த்து சேர்த்துபதுக்கி வைப்பதையும்
நிறுத்தி நிதானமாக
மனிதன் நியாயமாக உழைத்து வாழவும்
இல்லாதவனுக்கு கொடுத்து வாழவும்
வழிகாட்டிய இந்த நல்ல செயலுக்கு
மிக்க நன்றி நன்றி திரு மோடி அவர்களுக்கு,
ஒரு சில நாள் சிரமம்
ஆனால் மிகப் பெரிய விமோசனம்