காதல்

களவாடும் குட்டி கண்ணுக்கு
களையும் அந்த மையிக்கு
வாயாடும் மதுரைப் பேச்சுக்கு
மறைச்சி வச்ச திமிருக்கு
திமிரும் வரும் அழகுக்கு
தழுவும் அந்த பாசிக்கு
அளவு பாவாடசட்டைக்கு
கொஞ்சி பேசும் கொலுசுக்கு
வயலோடும் காலுக்கு
உயிர உயில தரவா
உயிரா நானும் வரவா
ஜெகன் ரா தி