உயிர் விலையோ
மதியில் கவி
சேர்க்கும் - நீ
முழு மதியோ..!!
காதல் கவி
விளையும் - நீ
விளை நிலமோ ..!!
திரை மூடி
மறைக்கும் - நீ
செதுக்கிய சிலையோ ..!!
உன்னோடு நான்
சேர - என்
உயிர் விலையோ..!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
