பட்டினியின் தூக்கம்

வாங்குகின்ற சம்பளத்தை வட்டிகட்டி விட்டபின்னே
ஏங்குகின்ற ஏழைகளின் இல்லறத்தே – பாங்குடனே
தூங்குகின்றப் பட்டினியின் தூக்கத்தைப் பார்த்திங்கு
நீங்கவைப்பா ரில்லை நினைத்து.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Nov-16, 7:13 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 76

மேலே