இருக்கை
100 வயதான கிழவனுக்குக் கூட
கிடைக்காத மரியாதை, பிறந்து
100 நாள் ஆன குழந்தைக்கு உண்டு,
"பேருந்தில் ஏறியவுடன் இருக்கை".
100 வயதான கிழவனுக்குக் கூட
கிடைக்காத மரியாதை, பிறந்து
100 நாள் ஆன குழந்தைக்கு உண்டு,
"பேருந்தில் ஏறியவுடன் இருக்கை".