தனி அழகு
பெண்னவள் ஒருத்தி கண்டேன்
பேதையின் அழகை கண்டேன்
ஆடையின் அளவும் கண்டேன்
ஆடியே போய்விட்டேன்
கண்னிமை காணவில்லை
கையிலே வளையலிலை
பின்னலும் போடவில்லை
உதட்டிலே சாயம் பூசி
மினுக்குகின்றால்
அழகு இதுவாம்
சொல்லவா அழகு பற்றி
தோற்றிடுவாய் அவளை காட்டி
முன்னவள் வாழ்ந்த வாழ்க்கை
முறைபட இருந்த வேட்கை
முழுவதையும் சொல்லவா
அழகாக பட்டுடுத்தி
அன்னமவள் நடக்கையிலே
அன்னியன் கூட கை கூப்பும்
அன்னாள் உடையலகால்
என்ன புது வழ்க்கை
ஏளனம் பேசும் காலம்
அன்றவள் வாழ்ந்த வாழ்வை
இன்றதை வாழ்ந்திடுவோம்
..........தனி அழகு .........
தே.பிரியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
