தனலட்சுமி

தனலட்சுமி......

பெயரிலே பெறுமை கொண்டவள் அவள்.....

பெண்ணிலே பேரழகு கொண்டவளும் அவள்தான்....

அவள் சிரித்தாள்...
சிவந்த இதழ் விரிக்கும்...
அவள் முகம் பார்பவர் அகம் பதிக்கும்....

அவள் பேசினால் ...
செவிடனும் செவித்திறன் பெறுவான். செவிக்கு வாய் இருந்தாள் கவி பாடும்....

அவள் நடந்தாள்....
புவியில் தடம் பதியும்... அதை பார்பவர் மனம் தடம் புரலும்....

அவள் கண்ணை பார்த்தால்..... கள்வனும் கவிதை பாடுவான்....

என்னை களவாடியவளும் அவள் தான்........

எழுதியவர் : ஞானவள்ளல் (16-Nov-16, 5:43 pm)
பார்வை : 83

மேலே