மருந்தாய்
பக்க விளைவில்லா
பதமான மருந்துதான்
புன்னகை..
புதுமருந்து தேடிடும்
மனிதா நீ,
கவலைப்பட்டு கண்ணீர்விட்டு
காணப்போவது-
ஏதுமில்லை...!
பக்க விளைவில்லா
பதமான மருந்துதான்
புன்னகை..
புதுமருந்து தேடிடும்
மனிதா நீ,
கவலைப்பட்டு கண்ணீர்விட்டு
காணப்போவது-
ஏதுமில்லை...!