காணததூரம்

ஓரு நாள் கண்டது

மனதை மயக்கும் நேரம்
மயங்கிய நிலையில்
இரவின் மடியில்

இதழின் ஓசை கேட்க
இறங்கி பார்க்க
இடை விடாத மங்கை
மறந்த நிலையில் இருக்க
மர்மம்மா இருக்க
விரைந்து வினை தோடி
செல்ல விசயம் தெரிய
வெறுத்தேன் வாழ்வை
என்று நினைக்க
காண போக கலங்கி
போக கதறலில் எழுதேன்
காண்டது கனவ என்று வருத்ததை அடைந்தேன்

வாழ்வில் வந்தவை .........

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (16-Nov-16, 7:35 pm)
பார்வை : 63

மேலே