பாதுகாப்பு -உடுமலை சேரா முஹமது

பாதங்களை பாதுகாப்பவனுக்கு
பாதுகாப்பில்லாத இடம் ...,
வாசலில் செருப்பு ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (19-Nov-16, 11:00 am)
பார்வை : 72

மேலே