விளங்கமுடியாக் காதல்

விளங்கமுடியாக் காதல்

வார்த்தைகளைக் கொண்டு
என் காதலை
விளக்கிவிட முடியாது.
சொல்ல முனைந்தால்
சொற்களின் அழகில்
சொக்கிப் போவாய்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (19-Nov-16, 1:19 pm)
பார்வை : 99

மேலே