இடையில் குறளை ஏந்தியவளே

வள்ளுவன் செய்தான் அறப்பால் பொருட்பால் திருக்குறள்
கள்ளில் ஊறிய மலராக அதில் காமத்துப்பாலை வடித்தான்
தெள்ளு தமிழ்க் கவிதையும் போதை கொண்டதடி
அள்ளி அணைக்கவே அருகில் வா இடையில் குறளை ஏந்தியவளே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-16, 11:04 am)
பார்வை : 80

மேலே