உதடுகளை காண்கையில்

எச்சில்
உணவென
அறிந்தும்
ஏனோ
எச்சில்
ஊறுகிறது
எனக்கு
என்னவளின்
உதடுகளை
காண்கையில்..

எழுதியவர் : இராகுல் கலையரசன் (28-Nov-16, 10:45 am)
பார்வை : 85

மேலே