கோரிக்கை

உன் ஒற்றைக் காலணியைக்கொண்டு நானென்ன செய்வதாம்
நீ ஒருமுறையேனும் திரும்பி விரும்பி மற்றதையும் கொடுத்துவிடேன்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Nov-16, 11:42 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
Tanglish : korikkai
பார்வை : 21

மேலே