சினிமாவின் பெருமை

ஆள்பாதி, ஆடை பாதி என்றிருந்த பழமொழியை விரட்டி ஆள் போதும், ஆடை எதற்கு? என்ற புதுமொழி புகுத்தியதே
சினிமாவின் புரட்சி பெருமையாமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Nov-16, 12:56 pm)
பார்வை : 62

மேலே