அறியாமலும் அறிந்தும்

லஞ்சம், சுரண்டல், கொலை, கொள்ளை,
கற்பழிப்பு போன்றவையெல்லாம், மனித
சமுதாயத்தின் ஏதார்த்தங்கள் என்கிறார்,
அவற்றை அழித்து, மனித சமுதாயத்தை நலம்பெறச் செய்யும்
பதார்த்தங்களை அறியாமலும், அறிந்தாலும் உட்கொள்ளாமலும்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Nov-16, 3:41 pm)
பார்வை : 96

மேலே