ஹாஹாஹா, சமூகமும் அதன் போக்கும்

காதல் கவிதையா!?
சிறப்பு..
காம இரசனையா?!
மிகச் சிறப்பு...
மற்றவைகளெல்லாம் ஒரே கசப்பு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Nov-16, 12:48 pm)
பார்வை : 60

மேலே