திணறிக்கொண்டு இருக்கிறேன்

நான் அருகில் வரும்போது
வல்லினம் -போல்
முறைத்துப்பார்க்கிறாய்

தூரச்சென்றதும் திரும்பி பார்த்து
மெல்லினம் -போல்
கையை அசைக்கிறாய்.

நானோ....
அந்த இரண்டுக்கும் நடுவில்
இடையினமாக.......
திணறிக்கொண்டு இருக்கிறேன் ..!

&
நகை சுவை கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Dec-16, 10:00 pm)
பார்வை : 76

மேலே