அன்பு தோழிக்கு காலை வணக்கம்

வெந்நிலவும் தன் ஒளி மங்கிப்போனது., பெண் நிலா நின் விழி திறக்கும் நேரம் கண்டு..!!
காலைக் கதிரவனோ கதிர் வீச மறுத்து காத்துக்கிடக்கிறது., கண்மணி உன் தரிசனம் வேண்டி..!!
அழகு தேவதை நீ..!!! மாசற்ற மகிழ்ச்சியோடு நின் விழி திறந்து இப்பூமிக்கு வெளிச்சம் தந்திடு
எனதன்பு தோழி..!!

இனிய காலை வணக்கம்..!!

எழுதியவர் : தினேஷ் (4-Dec-16, 7:50 am)
சேர்த்தது : தினேஷ்
பார்வை : 4649

மேலே