பூமியில் எதற்கு

சூரியனின் ஒளி பூமியில் விழாது காற்றின் உணர்வு என் மேல் படாது கடல் ஆலையின் ஓசை நிசப்தமாகும் நிலவு இனி இரவில் மலரது மழை துளி பூமியில் விழாது நீ இல்லதே இந்த பூமியில் எதற்கு

எழுதியவர் : magivimalraj (5-Jul-11, 5:28 pm)
சேர்த்தது : magivimalraj
Tanglish : boomiyil etharkku
பார்வை : 358

மேலே