காதல்

இன்னொரு பிறவி
எடுக்க வேண்டும்
அதிலும் உன்னையே
நேசிக்க வேண்டும்
உன் காதலுக்காக
ஏங்க வேண்டும்
உன் நினைவுகளை
சுமக்க வேண்டும்

எழுதியவர் : (7-Dec-16, 11:03 am)
சேர்த்தது : அருள் சதிஷ்
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே