சொந்த ஊர் பயணம்
வாழ்க்கையில்
எத்தனையோ பயணங்கள்
எத்தனையோ அனுபவங்கள்
கொடுத்தாலும்
சொந்த ஊருக்கான பயணம் மட்டும்
ஒவ்வொரு முறையும்
புது அனுபவத்தைக் கொடுக்கிறது.
வாழ்க்கையில்
எத்தனையோ பயணங்கள்
எத்தனையோ அனுபவங்கள்
கொடுத்தாலும்
சொந்த ஊருக்கான பயணம் மட்டும்
ஒவ்வொரு முறையும்
புது அனுபவத்தைக் கொடுக்கிறது.