காதலும் கள்ளக் காதலும்

ஆனந்த் :காதலுக்கும் கள்ளக் காதலுக்கும் என்னடா வித்தியாசம் ?
மூர்த்தி : வீட்டுக்குத் தெரியாம காதலியை சந்திச்சா அது காதல் .
வீட்டுக்காரிக்கே தெரியாமல் காதலியை சந்திச்சா அது கள்ளக் காதல் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (10-Dec-16, 1:52 pm)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 459

சிறந்த நகைச்சுவைகள்

மேலே