சிதைந்த கனவுகள்

என் குடும்பத்தின்

பல கனவுகள்

குப்புறடித்து

விழுந்தது,

நான் மல்லாந்து

விழுந்ததால்
(போதையில் )
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (10-Dec-16, 7:16 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 229

மேலே