அழிக்க வர்தா காதலை

அழகாய் எழுந்து வருதே
இளம் பெண் அலை...

அவள் பின்னே
தொடர்ந்து வருவதேன்
பல ஆண் அலை...?

கரைவந்து சேருமா
காதல் விரைவிலே?

தொட்டால் ஆசை தீருமா?

கை பட்டால் நாணுவதேனுமா?

தீண்டாமல் என்பது ஒரு பாவச் செயலம்மா?

தீண்டத் தீண்டத்தான்
காதலில் இன்பம் கூடுமாம்..!

தோண்டத் தோண்டத்தான்
வாழ்வில் புதையல் கிடைக்குமாம்...!

ஆதலால் அருகே எழுந்து நீ வாமா...
உள்ளக் காதலை கண்டு நீ போம...

வர்தா புயலாய் வந்து நீ
என் காதலை அழிக்கலாமா?

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Dec-16, 12:49 pm)
பார்வை : 118

மேலே