நீ நகம் கடிக்கையில்

உன் முத்துப்பற்கள் முத்தமிடும் பொழுது
சிக்கிக்கொண்டு சிணுங்குவது
உன் நகம் மட்டுமல்ல..
என் மனமும்தான்..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (13-Dec-16, 12:32 pm)
பார்வை : 109

மேலே