தமிழ்

அறிவுக்குள் அடங்காத ஆன்மீகம்,
பிண்டத்துக்குள் அடங்காத பிரமாண்டம்,
முன்னுரை இல்லா முதுமொழி,
செல்வம் கொழிக்கும் சென்னாடு,
பெருமைக்கே பெருமை தந்த தமிழ்,

"தமிழன் என்று தலைக்கனம் கொள்வோம்
தமிழை நாளும் வளர்ப்போம்".

எழுதியவர் : வெங்கடேஷ் (16-Dec-16, 5:25 pm)
Tanglish : thamizh
பார்வை : 166

மேலே