காதலைத் தேடி

அறைகுறை ஆடையிலுன்
பொன்மேனியை நினைக்கவில்லை;
உன்
அறைக்குள் பூட்டி வைத்த
வெட்கத்தை நினைக்கிறேன்;
வாழ்வின்
நிறையாக;என்
காதலாற்றின் நுரையாக!

பலப்பெண் பார்த்தாலும்
பலப்பத்தில் வரைந்த
அழியா ஓவியமாக;
பெயரில்லா
பெரிய காவியமாக;
நெஞ்சோரத்தில் ஆட்சி
புரிகிறாய்!
இப்படிக்கு,
நிலவைத்தேடும்
இரவைப் போல ;உன்
காதலைத் தேடி காத்திருக்கும்
காதலன்!

எழுதியவர் : சங்கேஷ் (18-Dec-16, 6:06 pm)
பார்வை : 104

மேலே