தீயென தீண்டிட

தீயென தீண்டிட

உயிர்கொடுக்க உயிர் வாழும்
பால்மனதை திரித்திட..

சுயநல சுழ்ச்சிகள் வந்து
தீயென தீண்டிட..

'நீர்' அணைக்கும் நீராகி
நீர் அணைக்கும் தீயோ..
மண்ணோடு கரியாய் விழ

தீயை அணைத்த நீரோ..
நிராவியாய் எழுந்து -மீண்டும்
நீராய்மாறும்.. நிலைபெறுக நீரும்


(நீர் = நீங்கள் -தண்ணீர். என கொள்க )
-மூர்த்தி

எழுதியவர் : (19-Dec-16, 3:05 pm)
Tanglish : theeyena theendida
பார்வை : 68

மேலே