வாழ்க்கைப் பாடம்

உதிர்வது நிச்சயம்,
உணர்ந்து
உன்னிருப்பை நிலைநாட்டு-
உணர்த்திடும் பூக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-16, 6:45 pm)
பார்வை : 116

புதிய படைப்புகள்

மேலே