கிறித்துமசு - இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாளா

கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடு முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினர்.

பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்....

( இயேசு கிறிஸ்து கொண்டாடச்சொல்லாத இந்த கிறிஸ்துமஸ் யார் தந்த பண்டிகை..? )

மேலும் படிக்க:
கிறித்துமசு - என்று type செய்து விக்கிபீடியா -வில் தமிழில் படிக்கவும்...

எழுதியவர் : பா ஆ ஞானசேகர் (21-Dec-16, 5:59 pm)
சேர்த்தது : பா ஆ ஞானசேகர்
பார்வை : 530

சிறந்த கட்டுரைகள்

மேலே